நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டி- 65 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Loading… அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.நியூசிலாந்து கேப்டன் வில்லிம்சன் 61 ரன்கள் அடித்தார்.நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதைடுத்து … Continue reading நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டி- 65 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி